gov lk

தேசிய மருந்துகள் ஒழுங்குமுறைப்படுத்தும் அதிகாரசபை (NMRA), நாட்டில் கிடைக்கும் மருந்து உற்பத்திகளின் பாதுகாப்பு, தரம் மற்றும் வினைத்திறன் என்பவற்றின் பொருத்தமான தரங்களை உறுதிப்படுத்துவதன்மூலம் பொதுமக்களின் சுகாதாரத்தை மேம்படுத்துவதிலும் பாதுகாப்பதிலும் முன்னனி பங்கு வகிக்கிறது. இந்த அதிகாரசபை மருந்துகள், மருத்துவ கருவிகள், வரம்புக்கோட்டு உற்பத்திகள், மருத்துவ சோதனைகள் மற்றும் அழகுசாதன பொருட்கள் என்பவற்றை ஒழுங்குமுறைப்படுத்துகிறது. மேலும் மருத்துவ உற்பத்திகளின் தரத்தை உறுதிப்படுத்தும் பணி ஒப்படைக்கப்பட்டுள்ள தேசிய மருந்துகள் தரத்தை உறுதிப்படுத்தும் ஆய்வுகூடம் (NMQAL) தேசிய மருந்துகள் ஒழுங்குமுறைப்படுத்தும் அதிகாரசபையின் (NMRA) விடயப்பரப்பின் கீழ் இயங்குகின்றது.

நாங்கள் 2015ஆம் ஆண்டு பாராளுமன்றச் சட்டத்தின் மூலம் ஸ்தாபிக்கப்பட்ட சுகாதார அமைச்சின் கீழ் உள்ள சுயாதீன அதிகாரசபையாக இருக்கின்றோம். தேசிய மருந்துகள் ஒழுங்குமுறைப்படுத்தும் அதிகாரசபை (NMRA) ஒரு சபையின் மூலம் நிர்வகிக்கப்படுகின்றது. இந்த சபை அரசாங்கத்தின் கொள்கைகளையும் கூட்டுத்தாபன திட்டங்களையும் அடைவதற்கான இலக்குகளை அமைப்பதை உறுதிப்படுத்துவதற்கு அதிகாரசபை சகல விதத்திலும் செயற்படுவதற்கு மூலோபாய தலைமைத்துவத்தையும் ஆலோசனைகளையும் வழங்குவதற்கு சபை பொறுப்பு வகிக்கிறது. ஒழுங்குமுறைப்படுத்தும் தீர்மானங்களை மேற்கொள்ளுவதில் சபைக்கு எந்த ஈடுபாடும் கிடையாது. இவை ஒழுங்குமுறைப்படுத்தும் சபையில் செயலாற்றும் பிரதம நிறைவேற்றுனர் மற்றும் ஏனைய பணியாட் தொகுதியினர் மற்றும் மதியுரைக் குழுவின் நிபுணர்கள் ஆகியோரின் பொறுப்பாகும்.

மருத்துவ உற்பத்திகளை சந்தைப்படுத்துவதற்கு அதிகாரமளித்தல் தொடர்பாக தீர்மானம் மேற்கொள்ளுவதிலும் அத்தகைய தீர்மானங்களின் உள்ளடக்கம் என்பவை உட்பட அதன் நிபுணர்கள் குழுவின் நடத்தைகள் மற்றும் பணியாட் தொகுதியினரின் அமைப்புகள் என்பவற்றில் இந்த அதிகாரசபை வெளிப்படைத்தன்மையைப் பேணுவதில் அதிக முக்கியத்துவமளிக்கிறது. அனைத்து பங்கீடுபாட்டாளர்களுக்கு நியாயத்தை நிலைநாட்டுவதற்கு சாட்சியங்களை அடிப்படையாகக் கொண்டு ஒழுங்குமுறைப்படுத்தும் தீர்மானங்களை எடுப்பதை நாம் உறுதிப்படுத்துகிறோம்..

எமது முதன்மை நோக்கம் தரம் உறுதிப்படுத்தப்பட்ட மருத்துவ உற்பத்திகளை நோயாளர்கள் பெற்றுக்கொள்ளுவதை அதிகரிப்பதாகும்.

இது தொடர்பாக எமது பணியாட் தொகுதியினருக்கு உதவுவதற்கு தேசிய மருந்துகள் ஒழுங்குமுறைப்படுத்தும் அதிகாரசபைக்கு (NMRA) ஒரு நெறிமுறைக் கோப்பு இருக்கின்றது. இந்த நெறிமுறைக் கோப்பு வெளி நிபுணர்கள் மற்றும் சபை உறுப்பினர்கள் உட்பட தேசிய மருந்துகள் ஒழுங்குமுறைப்படுத்தும் அதிகாரசபை (NMRA) ஊழியர்கள் பின்பற்ற வேண்டிய தரங்களை உள்ளடக்கியுள்ளது. தேசிய மருந்துகள் ஒழுங்குமுறைப்படுத்தும் அதிகாரசபை (NMRA)யின் வேலைகள் மற்றும் தீர்மானம் எடுத்தல் என்பற்றின் தரத்திற்கு உத்தரவாதமளிப்பதற்காக சபை உறுப்பினர்களும் பணியாட் தொகுதியினரும் ஒருமைப்பாடு, பாரபட்சமின்மை மற்றும் சுயாதீனதன்மை என்பவற்றைத் தொடர்ச்சியாகப் பேணுகின்றனர் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுவது இந்த ஒருமைப்பாட்டு கொள்கையின் நோக்கமாகும்.

எமது பணியில் பின்வருவன உள்ளடங்குகின்றன :

  • பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டிய மருத்துவ உற்பத்தி தேவைகளை மதிப்பீடுசெய்தல்
  • பொருத்தமான தரம் மற்றும் பாதுகாப்பு தரங்கள் என்பவற்றுடன் நியாயமான விலை என்பவற்றை ஏற்படுத்தக்கூடிய விதத்தில் மருந்துகளைப் பதிவுசெய்தல் மற்றும் அனுமதிப்பத்திரங்கள் வழங்குதல்
  • மருந்துகள், மருத்துவ கருவிகள், வரம்புக்குட்படுத்தப்பட்ட உற்பத்திகள் மற்றும் அழகுசாதன பொருட்கள் என்பவை மீதான வகைப்படுத்தலுக்கு வழிகாட்டுதல்
  • மருத்துவ பொருட்கள் பொருத்தமானமுறையில் தயாரிக்கப்படுகின்றன, களஞ்சியப்படுத்தப்படுகின்றன, விநியோகிக்கப்படுகின்றன மற்றும் விநியோகிக்கப்படுகின்றன என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுதல்
  • மருந்துகள் பொதுமக்களுக்கு நியாயமான விலையில் கிடைக்கின்றன என்பதை உறுதிப்படுத்துவதற்காக மருத்துவ உற்பத்திகளின் விலைகளை ஒழுங்குமுறைப்படுத்துதல்
  • நல்ல மருந்தக செயற்பாடுகளை மருந்தகங்கள் இணங்கியொழுகுகின்றன என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுவதற்கு மருந்தகங்களைப் பதிவுசெய்தல் மற்றும் ஒழுங்குமுறைப்படுத்துதல்
  • மருத்துவ உற்பத்திகளின் ஒழுங்குமுறைப்படுத்தலுடன் தொடர்புடைய தகுந்த சட்டங்களுக்கு பொருத்தமான திருத்தங்களைப் பரிந்துரைசெய்தல்
  • ஊக்குவித்தல் மற்றும் விளம்பரம் செய்தல் என்பவை நியாமாக, சமநிலையாக மற்றும் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன என்பதை உறுதிசெய்துகொள்ளுதல்
  • மருத்துவ உற்பத்திகளை சரியாகப் பயன்படுத்துவது தொடர்பில் பொதுமக்களுக்கு அறிவூட்டுதல்
  • சந்தைப்படுத்தலுக்கு பிற்பட்ட கண்காணிப்புக்கு உதவுதல்
  • மருத்துவ சோதனைகளை நடத்துவது தொடர்பிலான அனைத்து விடயங்களையும் ஒழுங்குமுறைப்படுத்துதல்
  • உள்ளூர் மருத்துவ உற்பத்திகளைத் தயாரிப்பவர்களின் முன்னெடுப்புகளுக்கு உதவுதல்

நோக்கு

““தரம் உறுதிப்படுத்தப்பட்ட மருந்துகளையும் உடல்நலப் பராமரிப்பு உற்பத்திகளையும் அடைவதை மேம்படுத்துதல்””

செயற்பணி

“மருந்துகள் மற்றும் உடல்நலப் பராமரிப்பு உற்பத்திகள் என்பவற்றின் பாதுகாப்பு, தரம் மற்றும் நோயாளர்களின் நன்மைக்காக பயன்விளைவித்தல் என்வற்றை உறுதிப்படுத்துவதற்கு கண்காணிப்பு மற்றும் சான்றுகளை அடிப்படையாகக் கொண்ட தீர்மானங்களை ஒழுங்குமுறைப்படுத்துதல்”

orgochart-lastjj
 
சபை உறுப்பினர்கள்

DrRasita11
Dr. Ananda Wijewickrama
Chairman
 
Dr. Saveen Semage
MBBS, MSc, MD
Director General / Chief Executive Officer
photoDr. Kosala Karunaratne      Consultant Paediatrician MD, DCH, MRCP (U.K.) MRPCH (U.K.) FSLCPaed
 
DrAsela Last
Dr. Asela Gunawardane
Director General of Health Services.
Dr_Pradeep
Dr.Pradeep Kumarasinghe De Silva
 
Dr.Banukie
Dr. Banukie Jayasuriya
Dr.Duminda
Dr. Duminda Ariyaratne
 
g dumy

Mrs. D.D Bulathsinhala
Acting Director/NMQAL
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

g dumy

Mrs.Gowrie Kathriarachchi
Acting Diputy Director/NMQAL
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

g dumy

Mrs. K.M.Y.K Karunarathna
Accountant

இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Mr.B.M.W.Balasooriya

Mr.B.M.W.Balasooriya (Focal point)
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Mrs.W.D.D.D.Kamalasena

Ms.Dilini Gurugalgoda

Miss.G.M.D.T.Gurugalgoda
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Ms.Nishani Lanka

Ms. Nishani Lanka
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Mrs.Gayani David

Mrs.Darshani Silva

Ms.C.H.E.Senevirathna

Miss.C.H.E.Senevirathne
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Mrs.S.M.D.U.Silva

Miss.T.L.I.Srilal

Miss.R.H.U.L.Hewage

Miss.W.R.H.L.Rathnasekara

Miss.H.W.Ruwani Sadun Kumari

Miss.H.W.Ruwani Sandun Kumari
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Miss.Vidushi Silva

Mr.Asantha-Abeywickrama

Mr.Asantha Abeywikrama (Focal point)
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Mrs.M.J.F.Riyasha

Mrs.S.S.Shobia

Ms.Shyalika Neelanayani

Ms.Hirunika Karunarathne

Miss.S.Yalini

Mr.W.M.Pabasara

Mrs.K.G.N.D.Jayaweera

Mrs.D.M.N.P.K.Doranagoda

Mrs.D.M.N.P.K.Doranegoda
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Miss.H.M.Oshini Imalka

Miss.M.K.C.Perera

Mrs.Janitha Punchihewa

Mrs.Janitha Punchihewa (Focal point)
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Miss.Chathunika Nilmani Gunawardana

Mr.Sajith Venushka Yatagampitiya

Mr.Chamara Galkanda

Mrs.Wasana Walipitiya

Mrs.Wasana Welipitiya
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Miss Danushi Cooray

Mrs.S.S.Shobia (Focal point)
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Miss.Sashini Chathurika

Miss.Shashini Chathurika
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Ms.R.P.D.Dinuda

Ms.R.P.D.Dinuda (Focal point)
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Ms.Shamila Niranjali Hettiarachchi

 Mr.P.C.P.Munasinghe

Ms.Uthpala Siriwardana

Miss.Sachini Karunathilaka

Mrs.K.T.S.S.Karunathilaka
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Mrs.D.D.U.Wijerathna

Mrs. D. D. U. Wijerathna

Miss.W.Palika Surangi

Mr. Amith Perera

Mr. Amith Perera
Chief Food & Drug Inspector
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Mr. J.Mahindasirikumara

Mr. J. Mahinda Sirikumara
Food & Drug Inspector
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Mrs.S.S.Shobia

Mrs.S.S.Shobia
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்..lk

Ms.Niluka Weerasekara

Ms.Niluka Weerasekara (Focal point)
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Miss.Shanika Gunapala

Miss.Shanika Gunapala
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Mrs.D.D.U.Wijerathna

Mrs. D. D. U. Wijerathna
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Miss.W.Palika Surangi

Miss.W.Palika Surangi
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Mr.Asantha-Abeywickrama

Mr.Asantha Abeywikrama

2016 ஒக்ரோபர் 21 ஆம் திகதி, அத்தியாவசிய மருந்துகள் நோயாளர்களுக்கு மலிவாகக் கிடைக்கக்கூடிய வகையில் விலை குறிப்பதை மாற்றியது. நீரிழிவு, இதய நோய், உயர் இரத்த அழுத்தம், உயர் கொலஸ்ரோல் மற்றும் ஏனைய பொது நோய்கள் போன்ற தொற்றா நோய்களுக்கு (NCD) சிகிச்சையளிப்பதற்குப் பயன்படுத்துகின்ற 48 அத்தியாவசிய மருந்துகளுக்கு உச்ச விலையை நிர்ணயித்து அரசாங்கம் அதிவிசேஷ வர்த்தமானப் பத்திரிகை மூலம் அறிவித்தலொன்றை வெளியிட்டுள்ளது.

தேசிய மருந்துகள் ஒழுங்குமுறைப்படுத்தும் அதிகாரசபை (NMRA)யின் தர கொள்கை

தேசிய மருந்துகள் ஒழுங்குமுறைப்படுத்தும் அதிகாரசபை (NMRA)யினால் உருவாக்கப்பட்ட தர கொள்கை தொடர்ச்சியான மேம்படுத்தலை அடிப்படையாகக் கொண்ட தர முகாமைத்துவ முறைமையொன்றை அமுலாக்குவதற்கு ஒர் ஈடுபாட்டை வெளிப்படுத்துகிறது. அத்துடன் அனைத்து பணியாட் தொகுதியினரும் அதை அறிந்துகொள்ளுவதற்கும் புரிந்துகொள்ளுவதற்கும் அவர்களுக்கு அறிவிக்கிறது

தர கொள்கை

தேசிய மருந்துகள் ஒழுங்குமுறைப்படுத்தும் அதிகாரசபை (NMRA) இலங்கை மக்களின் சுகாதாரத்தைப் பாதுகாப்பதற்குத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டுள்ளதோடு, மருந்துகள் சட்டம், மருத்துவ கருவிகள், வரம்புக்குட்படுத்தப்பட்ட உற்பத்திகள், கட்டளைச்சட்டங்கள், ஒழுங்குவிதிகள் மற்றும் அவற்றின் கீழ் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் என்பவற்றிற்கு அமைவாக மருந்துகள், மருத்துவ கருவிகள், வரம்புக்குட்படுத்தப்பட்ட உற்பத்திகள், அழகுசாதன பொருட்கள் மற்றும் ஆய்வுகூட நடவடிக்கைகள் என்பவற்றின் மலிவு விலை, தரம், பயன் விளைவிக்கும் திறன், பாதுகாப்பு என்பவற்றை உறுதிப்படுத்துகிற அதேவேளையில் சிறப்பறிவு மற்றும் விஞ்ஞான வலுவுடன் தமது கடமைகளை நிறைவேற்றுகின்றார்கள்.தேசிய மருந்துகள் ஒழுங்குமுறைப்படுத்தும் அதிகாரசபை (NMRA) தர முகாமைத்துவ முறைமைகளை செயற்படுத்துவதை உறுதிப்படுத்தி உரிய நேரத்தில் வினைத்திறன்மிக்க வகையிலும் வெளிப்படைத்தன்மையுடனும் செயலாற்றுகிறது. இது தொடர்ச்சியாக மேம்படுத்தப்படுகிறது.
எமது ஈடுபாட்டை நிறைவேற்றுவதற்கு, நாம் பின்வருவனவற்றைச் செய்ய வேண்டும்:

  • அணி அணுகுமுறையைப் பேணுதல்
  • அனைத்து ஊழியர்களுக்கும் பொருத்தமான பயிற்சியை வலியுறுத்துதல்
  • தரத்திற்கான ஒவ்வொரு ஊழியரின் பொறுப்பை அடையாளம் காணுதல்
  • காலத்திற்குக் காலம் எழுதப்பட்ட திருத்த நடவடிக்கைகளுடன் ஒழுங்குவிதிகளை வழங்குதல்
  • எமது தரமான செயற்பாடுகள் மற்றும் முன்னேற்றத்திற்கு அங்கீகாரத்தை சம்பாதித்துக்கொள்ளுதல்
  • தரமான நோக்கங்களை ஸ்தாபிப்பதற்காகவும் மீளாய்வுசெய்வதற்காகவும் ஒரு சட்டகத்தை வழங்குதல்
  • தரம் மேம்படுத்தப்பட்ட இலக்குகளை அடைதல் மற்றும் விருத்திசெய்தல்
  • ஒழுங்கான அடிப்படையில் இந்த தர கொள்கையைப் புதுப்பித்தல் மற்றும் மீளாய்வுசெய்தல்
120, Norris Canal Road, Colombo 10
 011-2687743
 info@nmra.gov.lk